fbpx

Our story

ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ඉතිහාසයේ අහඹුවක් නොවේ.එය පොදුජන පැතුම් සමුදායකින් පන්නරය ලද අසීමිත කැපකිරීම් සහිත මහජන අරගලයක උත්තුංග ප්‍රතිඵලයකි. ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ලාංකේය දේශපාලන පක්ෂ ඉතිහාසයේ සුවිසල්ම පුරවැසි එකමුතුවයි. සැමට පිළිගත හැකි පොදු ප්‍රතිපත්ති මාලාවක් යටතේ ජාතික අබිලාශයන්ට සේවය කිරීම ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ ප්‍රමුඛතම අපේක්‍ෂාවයි. තම තමන්ගේ ජාතික ආගමික අනන්‍යතාවයන් රැකගෙන ආර්ථික සෞභාග්‍යයෙන් සපිරිව සියල්ලටම එකට ජීවත් වියහැකි මව්බිමක් පිලිබඳ අපේක්‍ෂාව යථාර්ථයක් කිරීම පිණිස අපි ගමන් ආරම්භ කළෙමු. ඔබත් එන්න. සාඩම්බර කොටස්කරුවකු වන්න.

இலங்கை பொதுஜன முன்னணி, வரலாற்றில் தற்செயலாக வந்ததொன்றல்ல .அது பொது மக்கள் அபிலாஷைகளின் உச்ச தியாகங்ளுடனான மக்கள் போராட்டத்தின் அதி உயர் பெறுபேறாகும். இலங்கை பொதுஜன முன்னணி இலங்கை அரசியல் கட்சி வரலாற்றில் அதி சிறந்த பிரஜைகளின் ஒன்றிணைவாகும். சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான கொள்கைத் திட்டத்தின் கீழ் தேசிய அபிலாஷைகளுக்காக சேவை செய்வது இலங்கை பொதுஜன முன்னணியின் முதன்மையான எதிர்பார்பாகும். ஒவ்வொருவரினதும் தேசிய, மத அடையாளங்களை பாதுகாத்து பொருளாதார சுபீட்சத்தை நிறைவாக பெற்று சகலரும் ஒன்றாக வாழக்கூடிய தாயகத்தின் எதிர்பார்பை யதார்த்தபூர்வமாக்குவதை நோக்காக கொண்டு எமது பயணத்தை ஆரம்பிப்போம். நீங்களும் வாருங்கள். பெருமை மிகு பங்குதாரர் ஆகுங்கள்.

The Sri Lanka People’s Front is not an accident of history. It is the result of a people’s struggle and commitment based on noble and just aspirations. The Sri Lanka people’s Front is a collective of citizens unique in the history of political parties in Sri Lanka. It seeks to fulfill national aspirations through policies that will be acceptable to all. We have commenced our forward march to ensure the prosperity of the nation while safeguarding the ethnic and religious identities and rights of the people of Sri Lanka.